78 கிலோ கேக்: ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
J Jayalalithaa
ADMK
By Fathima
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.
இதனையொட்டி ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள மறைந்த தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து சமூக நீதியை காத்த காவலர் எடப்பாடியார் என்ற பெயரிலான அதிமுக ஆண்டு மலரையும் வெளியிட்டார்.