சமூகநீதிகூட்டமைப்புனு Stalin அவர Marketing செய்றாரு : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

admk jayakumar ibctamil
By Irumporai Feb 16, 2022 09:41 AM GMT
Report

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரசாரம் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. அனைத்து கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களும், சுயேட்சைகளும் தேர்தல் களத்தில் சுறுசுறுப்புடன் பணியாற்றி வருகிறார்கள்.

இந்த நிலையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டு வரும் நிலையில் நமது ஐபிசி தமிழுக்கு அளித்த பேட்டி உங்களுக்காக