திருமணம் செய்யா முடியாமல் தவிக்கும் இளைஞர்கள் - ஜப்பான் அரசு எடுத்த அதிரடி முடிவு
Japan
Marriage
By Thahir
இளைஞர்கள் எழுதில் திருமணம் செய்ய ஜப்பான் அரசு அவர்களின் மாத ஊதியத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளது.
ஜப்பான் அரசு அதிரடி முடிவு
கொரோனா தொற்றுக்கு பின் பல உலக நாடுகள் பலவும் ஸ்தம்பித்தது. இந்த நிலையில் ஜப்பான் நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் வெகுவாக சரிந்துள்ளது.

இளையதலைமுறையினரின் வருமானத்தை அதிகரிக்க உதவும் பொருளாதார மற்றும் சமூக திட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்த அரசு முடிவு செய்துள்ளது.
இதையடுத்து குறைந்த ஊதியம் பெறும் இளைஞர்கள் திருமணம் செய்வதோடு குழந்தை பிறப்பு விகிதம் அதிகரிக்கும் என ஜப்பான் அரசு நம்புகிறது.