நீச்சல் உடையில் ஜான்வி கபூர் வெளியிட்ட புகைப்படங்கள் - வாயை பிளக்கும் ரசிகர்கள்
நீச்சல் உடையில் நடிகை ஜான்வி கபூர் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மறைந்த நடிகை ஸ்ரீதேவி - தயாரிப்பாளர் போனிகபூரின் மூத்த மகளான ஜான்வி கபூர் தற்போது பாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வருகிறார்.தனது கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க கூடிய படங்களில் மட்டுமே நடித்து வரும் அவர் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டார்.
எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ஜான்வி அவ்வப்போது கண்கள் கூசும் அளவிற்கு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வாவ் சொல்ல வைப்பது வழக்கம்.
அந்த வகையில் தற்போது மஞ்சள் நிற நீச்சல் உடையில் தண்ணீரில் மிதந்தபடி படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.