பச்சை நிறத்தில் கடல் கன்னி போன்ற உடையில் காட்சி கொடுத்த ஜான்வி கபூர்... - வைரலாகும் ஹாட் புகைப்படம்..!
பச்சை நிறத்தில் கடல் கன்னி போன்ற உடையில் காட்சி கொடுத்த நடிகை ஜான்வி கபூரின் ஹாட் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஜான்வி கபூர்
மறைந்த நடிகை ஸ்ரீதேவி - தயாரிப்பாளர் போனிகபூரின் மூத்த மகளான ஜான்வி கபூர், பாலிவுட்டில் பிரபல இளம் நடிகையாக வலம் வருகிறார். இவர் தனது கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க கூடிய படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.
எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ஜான்வி அவ்வப்போது கண்கள் கூசும் அளவிற்கு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வாவ் சொல்ல வைப்பது வழக்கமாக வைத்து வருகிறார்.
கடல் கன்னி உடையில் ஜான்வி கபூர்
சமீபத்தில், மஞ்சள் நிற நீச்சல் உடையில் தண்ணீரில் மிதந்தபடி படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், ஜான்வி கபூர் கடல் கன்னியாக மாறி கவர்ச்சியை அள்ளித் தெளிக்கும் புகைப்படங்கள் வேறு லெவலுக்கு வைரல் ஆகி வருகிறது