ஜனநாயகன்: விஜய் மிரட்டப்படுகிறாரா?
JanaNayagan
By Fathima
தவெக தலைவர் நடிகர் விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன், இப்படம் பொங்கலுக்கு வரும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தணிக்கை குழு சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஆனதால் படம் வெளியாவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது.
இதுகுறித்து அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் கருத்து தெரிவித்து வரும் சூழலில் இவ்விவகாரம் தொடர்பில் மூத்த பத்திரிக்கையாளர் ஒருவரின் பேட்டி இதோ,