மதுரையில் ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் ரஷ்ய நாட்டு பெண்..!

IBC Tamil Madurai
1 வாரம் முன்

மதுரையில் ஜல்லிக்கட்டு பேரவை தலைவரின் ஜல்லிக்கட்டு காளைகள் உள்ள பகுதிக்கு சென்ற ரஷ்ய நாட்டு இளம் பெண் காளைகளுடன் கொஞ்சி விளையாடினார்.

தமிழும் நானும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர், காளை மாடுகளுடன் மிக நெருக்கமாக மாடுகளை பராமரித்து அவர்களுக்கு உணவுகளை வழங்கினார்.

ரஷ்யாவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் காளைகளுக்கு வேண்டிய உதவிகளை உடனிருந்து செய்து அசத்தினார்.  


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.