Jallikattu Highlights: சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய வீரர்கள்
Jallikattu
By Fathima
தமிழர் திருநாளாம் பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.
தமிழர்களின் வீரவிளையாட்டுகளில் மிக முக்கியமானது ஜல்லிக்கட்டு, சீறிவரும் காளைகளை அடக்கி தங்களது வீரத்தை உலகிற்கு பறைசாற்றுவார்கள் இளைஞர்கள்.
இதில் மிகவும் உலகப்புகழ் பெற்றது அவனியாபுரம், அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு பகுதிகளில் நடைபெறும் போட்டிகள்
இதன் முக்கியமான நிகழ்வுகளை தொகுப்பாக பார்க்கலாம்