வாக்கு இயந்திரம் குறித்து தவறான செய்தி பரப்பினால் ஜெயில் உறுதி
fake
news
jail
election
By Jon
மின்னணு வாக்கு இயந்திரம் குறித்து தவறான செய்தி பரப்புவோருக்கு ஜெயில் உறுதி என அறிவிக்கப்பட்டுள்ளது. மின்னணு வாக்கு இயந்திரம் பற்றி சமூக வலைதளத்தில் போலி செய்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் பொய் செய்தியை பரப்பிய நபர் மீது புகார் அளித்து எப்ஐஆர் பதிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.