நாட்டைவிட்டு வெளியேற தயார்: ஜக்கி வாசுதேவ் சவால்
ஜக்கி வாசுதேவ்
By Petchi Avudaiappan
காடுகளை ஆக்கிரமித்துள்ளதாக நிரூபித்துவிட்டால் நாட்டை விட்டு வெளியேற தயார் என ஜக்கி வாசுதேவ் சவால் விடுத்துள்ளார்.
கோவையில் ஈஷா என்னும் ஆன்மீக மையத்தை நடத்திவரும் ஜக்கி வாசுதேவ் அதற்கான இடத்திற்கு காடுகளை அழித்ததாக பல ஆண்டுகளாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
இதனிடையே சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளமான டுவிட்டரில் #காடு_எங்கடா_ஜக்கி என்ற ஹேஸ்டேக் டிரெண்டானது. இந்நிலையில் எந்த நிலத்தையும் ஆக்கிரமைப்பு செய்யவில்லை.
காடுகளின் நிலத்தை ஒரு இன்ச்சாவது நான் எடுத்து இருக்கிறேன் என்று நிரூபித்தால், நாட்டை விட்டே சென்று விடுகிறேன் என ஜக்கி வாசுதேவ் சவால் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனை வீடியோவாக காண: