‘‘எனக்கு ராஜாவா நான் வாழுறேன் ’’ - நெட்பிளிக்ஸில் தொடர்ந்து முதலிடத்தில் ஜகமே தந்திரம்!

netflix jagame thandhiram
By Irumporai Jun 24, 2021 11:07 AM GMT
Report

தனுஷின் ஜகமே தந்திரம் திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான படம் ஜகமே தந்திரம். நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் கடந்த 18 ஆம் தேதி ஜகமே தந்திரம் நேரடியாக வெளியானது.

‘‘எனக்கு ராஜாவா நான் வாழுறேன் ’’   - நெட்பிளிக்ஸில் தொடர்ந்து முதலிடத்தில் ஜகமே தந்திரம்! | Jagamethanthiram Trick Continues To Top Netflix

மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம், ரசிகர்களுக்கு ஏமாற்றமாகவே அமைந்தது. எனினும், ஜகமே தந்திரம் வெளியானது முதல் நெட்பிளிக்ஸ் இந்தியாவில் அதிகம் பேர் பார்த்த தினசரி பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது

. ஜுன் 23 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் இந்தியாவில் அதிகம் பேர் பார்த்த டாப் 10 திரைப்படங்களை இவைதான்:

1. ஜகமே தந்திரம்

2. Fatherhood

3. Ma

4. Skater Girl

5. Fifty Shades of Grey

6. Rurouni Kenshin: The Final

7. 365 Days

8. Wish Dragon

9. Security

10. The Silver Skates