?ELECTION RESULT LIVE : குஜராத் தேர்தலில் 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஜடேஜா மனைவி வெற்றி

Ravindra Jadeja
By Irumporai Dec 08, 2022 09:51 AM GMT
Report

கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா மனைவி ரிவாபா ஜடேஜா 77 ஆயிரம் வாக்குகளை தாண்டி பெற்று சுமார் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

குஜராத் தேர்தல் 

குஜாராத் சட்டசபை தற்போது பாஜகவின் கோட்டையாக மாறியுள்ளது. தொடர்ந்து 7 வது முறையாக பிரம்மாண்ட வெற்றியினை உறுதி செய்துள்ளது பாஜக

ஜடேஜா மனைவி வெற்றி

இந்த நிலையில் ஜாம்நகர் வடக்கு சட்ட மன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட இந்திய கிரிக்கெட் வீரர் ஜடேஜா மனைவி ரிவாபா ஜடேஜா வெற்றி பெற்றுள்ளார். வாக்கு எண்ணிக்கை தொடங்கும் போது 3 ஆம் இடத்தில் பின் தங்கி இருந்தார்.

?ELECTION RESULT LIVE : குஜராத் தேர்தலில் 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஜடேஜா மனைவி வெற்றி | Jadeja Wife Victory In Gujarat Elections

ஆனால் வாக்கு எண்ணிக்கை முடிவின் போது சுமார் 77 ஆயிரம் வாக்குகளை தாண்டி சுமார் 40 ஆயிரம் வாகுகள் வித்தியாசத்தில் தனது வெற்றியை பதிவுசெய்துள்ளார் , இருக்கு அடுத்த இடத்தில் ஆம் ஆத்மி வேட்பாளரும் மூன்றாம் இடத்தில் காங்கிரஸ் வேட்பாளரும் உள்ளனர்.