இந்திய பிளேயிங் லெவனில் ஜடேஜா எப்படி வந்தார்? ரோஹித்தின் திட்டம் இதுதான்!

Ravindra Jadeja Rohit Sharma Indian Cricket Team Australia Cricket Team
By Sumathi Dec 14, 2024 08:30 AM GMT
Report

இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ரவீந்திர ஜடேஜா சேர்க்கப்பட்டுள்ளார்.

பிளேயிங் லெவன்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி காபா மைதானத்தில் தொடங்கியுள்ளது. இந்த ஆட்டத்திற்கான இந்திய பிளேயிங் லெவனில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

jadeja - rohit sharma

கடந்த போட்டியில் ஹர்சித் ராணாவுக்கு பதிலாக ஆகாஷ் தீப் கொண்டு வரப்பட்டுள்ளார். அதேபோல் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா சேர்க்கப்பட்டுள்ளார்.

அறிமுகமான 2 வருஷம்தான்; உலகின் நம்பர் 1 வீரர் - சரிந்த கோலி, ரோஹித்!

அறிமுகமான 2 வருஷம்தான்; உலகின் நம்பர் 1 வீரர் - சரிந்த கோலி, ரோஹித்!

ரவீந்திர ஜடேஜா 

வழக்கமாக வெளிநாடுகளில் இந்திய அணி ஒரேயொரு ஸ்பின்னருடன் விளையாடும் போது ஜடேஜாவை தான் முதல் நிலை ஸ்பின்னராக தேர்வு செய்யும்.

இந்திய பிளேயிங் லெவனில் ஜடேஜா எப்படி வந்தார்? ரோஹித்தின் திட்டம் இதுதான்! | Jadeja Added In The Playing Xi Of The Indian Team

ஏனென்றால் அஸ்வினை விடவும் ஜடேஜாவால் பேட்டிங்கில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். இதையறிந்துதான் ஜடேஜாவை இந்திய அணி தேர்வு செய்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.