நடிகை ராதிகா 2வது திருமணம்; அதுவும் யாரை பாருங்க - வைரல் ஃபோட்டோ

Tamil Cinema Viral Photos
By Sumathi Feb 20, 2024 10:07 AM GMT
Report

நடிகை ராதிகா குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை ராதிகா

2003ம் ஆண்டு வெளிவந்த இயற்கை திரைப்படம் மூலம் பிரபலமானவர் நடிகை ராதிகா. கர்நாடகாவில் பிறந்த இவர், வர்ணஜாலம், உள்ளக்காதல், மீசை மாதவன் ஆகிய படங்களில் நடித்தார்.

actress radhika

ஆனால், திடீரென சினிமாவை விட்டு விலகி ரத்தன் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், கருத்து வேற்பாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். தொடர்ந்து கடந்த ஆண்டு ரத்தன் குமார் காலமானார்.

2வது திருமணம் செஞ்சது தப்புதான் சாமி : இது குமாரசாமி சொன்னது

2வது திருமணம் செஞ்சது தப்புதான் சாமி : இது குமாரசாமி சொன்னது

வைரல் ஃபோட்டோ

இந்நிலையில், திடீரென கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியுடன் 2006ல் திருமணமாகிவிட்டது. தங்களுக்கு ஷாமிகா என்ற பெண் குழந்தையும் உள்ளதாக அறிவித்தார்.

radhika family photo

மேலும், திருமணத்தைப் பற்றி வெளியில் தெரிந்தால் பிரச்சனை ஏற்படும் என்பதால் இத்தனை ஆண்டுகளாக வெளிநாட்டில் வசித்து வந்ததாக அவர் தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது அவரது குடும்ப புகைப்படம் வைரலாகி வருகிறது.