இந்த வேலை பார்க்கும் பார்ட்னர் தான் வேணுமாம் - மேட்ரிமோனியின் ஷாக் தகவல்

India Marriage
By Sumathi 1 மாதம் முன்
Report

திருமணத்திற்கான மிகவும் விரும்பப்படும் தொழில்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

வரன்

பிரபல மேட்ரிமோனியல் இணையதளமான Jeevansathi.com-ன் கடந்த ஆண்டு ஆய்வு மற்றும் புள்ளி விவரங்களின்படி சில தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில், மென்பொருள் வல்லுநர்கள் (software professionals), சுமார் 5.97 மடங்கு அதிகம் திருமண முன்மொழிவுகளை பெற்றுள்ளனர்.

இந்த வேலை பார்க்கும் பார்ட்னர் தான் வேணுமாம் - மேட்ரிமோனியின் ஷாக் தகவல் | It Most Number Of Marriage Proposals Matrimony

தொடர்ந்து, பேங்கிங், ஹெச்ஆர், அட்மின். மருத்துவர், நிதி, ஆய்வாளர், ஆலோசகர், அக்கவுண்ட்ஸ், மார்க்கெட்டிங், பேராசிரியர் மற்றும் தொழில்முனைவோர் உள்ளிட்டோர் உள்ளனர். மேலும், 30 - 33 வயது வரம்பில் உள்ள யூஸர்கள் அதிகரித்துள்ளனர்.

மேட்ரிமோனி

மேட்ரிமோனியல் வெப்சைட்டில் தங்களை ரிஜிஸ்டர்ட் செய்து கொண்டதில் சுமார் 39% புதிய யூஸர்கள் 30 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருந்துள்ளனர். இதுகுறித்து jeevansathi-யின் பிசினஸ் ஹெட் ரோஹன் மாத்தூர், கம்யூனிட்டி, லொக்கேஷன் மற்றும் வருமானம் உட்பட

20-க்கும் மேற்பட்ட ஃபில்ட்டர்ஸ்களுடன் சரிபார்க்கப்பட்ட லட்சக்கணக்கான ப்ரொஃபைல்ஸ்களுக்கான அணுகலை எங்கள் பிளாட்ஃபார்ம் வழங்குகிறது. சிறந்த பார்ட்னர்ஸ்களை கண்டறிய Free chat அம்சத்தை நாங்கள் சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.  

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.