மாமியார் - மருமகள் சண்டையா..? புகுந்த வீட்டை விட்டு வெளியேறிய ஐஸ்வர்யா ராய்..?

Aishwarya Rai Amitabh Bachchan Abhishek Bachchan
By Karthick Dec 25, 2023 02:13 PM GMT
Report

தொடர்ந்து சில தினங்களாக நடிகை ஐஸ்வர்யா ராய் நடிகர் அபிஷேக் பச்சன் குறித்த அடுத்தடுத்த கசப்பான செய்திகள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன.

ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன்

பாலிவுட் டாப் நட்சத்திர ஜோடிகளின் ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் இருக்கின்றனர். கடந்த சில நாட்களாகவே நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் நடிகர் அபிஷேக் பச்சன் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டதாக தொடர்ந்து பல தகவல்கள் வெளியாகி கொண்டே இருக்கிறது.

iswarya-rai-left-bachchan-house-and-living-apart

ஒரு பக்கம் இது உண்மையானது தான் என செய்திகள் வெளியாகும் நிலையில், மறுமுனையில் இது பொய்யான தகவல் தான் என பல செய்திகளும் வெளிவருகின்றது. மேலும், இவர்களின் பிரிவிற்கு பல காரணமும் சமூகவலைத்தளத்தில் பரவி வருகின்றது.

மாமியார் - மருமகள் சண்டை

தனியாக சென்ற ஐஸ்வர்யா அப்படி ஒன்று தான், ஐஸ்வர்யா ராய்க்கும், அபிஷேக் பச்சனின் அம்மா ஜெயா பச்சனுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை குறித்தான பேச்சுக்கள். இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக புகுந்த வீட்டை விட்டு வெளியேறிய ஐஸ்வர்யா தன்னுடைய வீட்டில் வசித்து வருகிறார் என்றெல்லாம் கருத்துக்கள் பரவி வருகின்றன.

iswarya-rai-left-bachchan-house-and-living-apart

ஆனால், அண்மையில் மகள் ஆராத்யாவின் பள்ளிக்கூட நிகழ்ச்சி ஒன்றில் குடும்பம் அதாவது அமிதாப் பச்சன், ஜெயா பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் பச்சன் என பலரும் ஒன்றாகவே கலந்து கொண்டனர் என்பது குறிபிடத்தக்கது.