கல்லைறைகளுக்கு உள்ளே சுரங்கப்பாதை - ராணுவம் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!

Viral Video Israel World Iran-Israel Cold War
By Vidhya Senthil Nov 11, 2024 11:47 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in உலகம்
Report

  ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்திய பல்வேறு சுரங்கப்பாதைகளை இஸ்ரேல் ராணுவம் கண்டுபிடித்துள்ளது.

இஸ்ரேல் ராணுவம்

கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி பாலஸ்தீனத்தின் காசாவில் இருந்து இயங்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு இஸ்ரேல் மீது கொடூர தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.

Lebanon - israel war

இந்த நிலையில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லாஅமைப்மைபிற்கு இஸ்ரேல் பதிலடி கொடுக்கும் முடிவு செய்தது. அதன்படி, ஹிஸ்புல்லா அமைப்பிற்கு எதிராகத் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் கடந்த மாதம் முதல் தரைவழி தாக்குதலைத் தொடங்கியது.

EARTH 2.0; இறுதி கட்டத்தை எட்டிய பூமி..மனிதர்கள் வாழ புது கிரகம் வந்தாச்சு- எங்கு உள்ளது?

EARTH 2.0; இறுதி கட்டத்தை எட்டிய பூமி..மனிதர்கள் வாழ புது கிரகம் வந்தாச்சு- எங்கு உள்ளது?

சுரங்கப்பாதை

இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் பல சுரங்கப்பாதைகளை இஸ்ரேல் ராணுவம் கண்டுபிடித்து அழித்து வருகிறது. இந்த நிலையில் சுமார் கல்லறைத் தோட்டத்திற்குள் கல்லறைகளுக்கு நடுவே ஹிஸ்புல்லா அமைப்பு பிரமாண்ட சுரங்கத்தை அமைத்துள்ளது.

இதற்குள் கட்டுப்பாட்டு அறைகள், தூங்கும் வசதி கொண்ட அறைகள் , ஏராளமான ஆயுதங்கள் இஸ்ரேல் ராணுவம் கைப்பற்றியுள்ளது. மேலும் 4500 கனமீட்டர் கான்கிரீட் கொண்டு அந்த சுரங்கப்பாதையை இஸ்ரேல் ராணுவம் மூடியுள்ளது.கடந்த மாதம் லெபனானில் மக்கள் வசிக்கும் வீட்டிற்குள்ளே சுரங்கப்பாதை அமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.