அடுத்த வைரசின் ஆட்டம் - டெல்டா வைரஸால் மீண்டும் முகக்கவசம் கட்டாயம்!

mask israel public place
By Anupriyamkumaresan Jun 27, 2021 03:58 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in இந்தியா
Report

இஸ்ரேலில் டெல்டா வைரஸ் காரணமாக, மீண்டும், பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மிகவும் ஆபத்தான டெல்டா பிளஸ் மரபணு மாற்ற வைரஸ் மிக விரைவாக பரவுவதால், இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் கூட தொடர்ந்து முககவசம் அணிய வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

அடுத்த வைரசின் ஆட்டம் - டெல்டா வைரஸால் மீண்டும் முகக்கவசம் கட்டாயம்! | Israel Delta Plus Virus Increase Face Mask Must

இஸ்ரேலில் கொரோனா பரவல் குறைந்து வந்ததையடுத்து, பொது இடங்களில் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் கடந்த 15ம் தேதி முதல் நீக்கப்பட்டன.

இந்நிலையில் அங்கு ஒரே வாரத்தில் 138 பேர் டெல்டா வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதை அடுத்து, மீண்டும், முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அடுத்த வைரசின் ஆட்டம் - டெல்டா வைரஸால் மீண்டும் முகக்கவசம் கட்டாயம்! | Israel Delta Plus Virus Increase Face Mask Must