ஐசரி கணேஷ் தாயார் உயிரிழந்தார் - கதறி அழும் உறவினர்கள் - Live

By Nandhini Jul 14, 2022 11:00 AM GMT
Report

ஐசரி கணேஷ் தாயார் உயிரிழந்தார் - கதறி அழும் உறவினர்கள் - Live

புஷ்பா ஐசரி வேலன் உயிரிழந்தார்

தமிழக முன்னாள் துணை அமைச்சர் அமரர் ஐசரி வேலனின் துணைவியாரும், வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கே. கணேஷின் தாயாருமான புஷ்பா ஐசரி வேலன் (75) இன்று காலை 9:30 மணிக்கு வயது முதிர்வு காரணமாக காலமானார்.

இவரின் இறப்பு செய்திக் கேட்டு திரைத்துறையினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். திரை பிரபலங்கள் பலர் புஷ்பா ஐசரி வேலன் அவர்களுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இவரது இறுதி சடங்கு நாளை காலை 9 மணிக்கு ஈஞ்சம்பாக்கம் இல்லத்திலிருந்து புறப்பட்டு தாழம்பூர் வேல்ஸ் வளாகத்தில் நடைபெற உள்ளது.