இசையமைப்பாளர் அனிருத்தை திருமணம் செய்ய போகிறாரா கீர்த்தி சுரேஷ்? - வைரலாகும் தகவல்..!
தமிழ் சினிமா முக்கிய நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ்.
இவர் தமிழ்,தெலுங்கு,மலையாளம் போன்ற மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதையடுத்து தமிழ் திரைப்படங்களில் அடுத்தடுத்து நடிக்க தொடங்கினார். ரஜினி முருகன்,தொடரி,ரெமோ,பைரவா,தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
இதனிடையே பிரபல இசை அமைப்பாளர் அனிருத் என்பவரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக வதந்திகள் பரவின.
கீர்த்தி சுரேஷும்,அனிருத்தும நல்ல நண்பர்களா பழகி வருவதாக தெரிவித்துள்ளனர்.
அண்மையில் அனிருத் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட கீர்த்தி சுரேஷின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது