சமந்தா விவாகரத்துக்கு இவர் தான் காரணம்? கூடவே இருந்து ஏமாற்றிய பிரபல நடிகர்..!
சமந்தா, நாக சைதன்யா விவகாரத்துக்கு நடிகர் அமீர்கான் தான் காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
காதல் திருமணம் - விவாகரத்து
தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரபலமாக இருக்கும் நடிகை சமந்தா சில வருடங்களுக்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
காதல் திருமணம் செய்து கொண்ட இருவரும் கருத்து வேறுபாட்டு காரணமாக விவாகரத்து செய்வதாக அறிவித்தனர். விவாகரத்து அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கருத்து வேறுபாட்டால் பிரிந்ததாக அறிவித்த இருவரும் விரைவில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது.
பிரபல நடிகர் அதிர்ச்சி தகவல்
சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் பிரிவுக்கு நடிகர் அமீர்கான் தான் காரணம் என்று பிரபல நடிகர் கே ஆர் கே அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
I got full story, how #AamirKhan convinced #NagaChaitanya to divorce his wife #Samantha. Means he is having full black heart ?! Toh Bhai Aise Aadmi Ki film Toh Nahi Chal Sakti. My review will release soon.
— KRK (@kamaalrkhan) July 25, 2022
அவரின் இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அவர்களின் பிரிவுக்கு அமீர்கான் தான் காரணம் என்றும் அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அமீர்கான், நாக சைதன்யாவை இந்த விஷயத்தில் எப்படி வற்புறுத்தினார் என முழு கதையும் எனக்கு தெரியும் என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் அமீர்கானுடன், நாக சைதன்யா தற்போது ஒரு ஹிந்தி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Super Singer: சூப்பர் சிங்கரில் நடுவர் கொடுத்த இன்ப அதிர்ச்சி... யாருக்கெல்லாம் வாய்ப்பு கிடைத்தது? Manithan

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan
