ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: சிபிசிஐடி டிஜிபியாக ஷகீல் அக்தர் நியமனம்
ipsofficer
transferred
By Irumporai
தமிழகத்தில் 9 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். சிபிசிஐடி டிஜிபி.,ஆக ஷகீல் அக்தர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில:சிபிசிஐடி டிஜிபி.,யாக ஷகீல் அக்தர்.லஞ்ச ஒழிப்பு மற்றும் தடுப்புத்துறை டிஜிபி.,யாக பி.கந்தசாமி காவல்துறை நிர்வாக ஏடிஜிபி.,யாக ரவிஉளவுத்துறை ஐஜி.,யாக ஈஸ்வர மூர்த்தி.
உளவுத்துறை டிஐஜி.,யாக ஆசியம்மாளும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும், திருவள்ளூர் எஸ்.பி., அரவிந்தன், சென்னை போலீஸ் துணை கமிஷனர் திருநாவுக்கரசுவும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
