சென்னை அணியில் இடம் பிடித்த வீரர்கள் - யார் யாருன்னு தெரியுமா?
CSK
MSDhoni
ChennaiSuperKings
IPL2022
NewTeam
By Thahir
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் நாளில் 3 பவுலர்கள், பேட்ஸ்மேன், ஆல் ரவுண்டர், விக்கெட் கீப்பர் தலா ஒருவர் என 6 வீரர்களை ஏலம் எடுத்துள்ளது.
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்களின் விவரம் வருமாறு:
எம்.எஸ்.தோனி,ருத்ராஜ் கெயிக்வாட் ,ரவீந்திர ஜடேஜா ,மொயீன் அலி, தீபக் சாஹர் ,
அம்பதி ராயுடு ,டிவைன் பிராவோ ,ராபின் உத்தப்பா ,துஷார் தேஷ்பாண்டே ,கே.எம்.ஆசிப் ,
ஷிவம் டுபே ,மகேஷ் தீக்ஷனா ,ராஜ்வர்த்தன் ஹங்கர்கேகர் ,சிமார்ஜித் சிங் ,டேவன் கான்வே ,
டிவைன் பிரெடோரியஸ் ,மிட்செல் சான்ட்னர், ஆடம் மில்னே ,சுப்ரான்ஷு சேனாபதி ,முகேஷ் சவுத்ரி,
பிரசாந்த் சோலங்கி ,ஹரி நிஷாந்த் ,என்.ஜெகதீசன் ,கிறிஸ் ஜோர்டான்,பகத் வர்மா