IPL 2022 தகுதிச் சுற்றில் ஆர்சிபி தோல்வி... - இணையத்தில் பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்- டுவிட்டரில் ட்ரெண்டாகும் 'ஹாஆர்சிபி'
ஐபிஎல் 2வது குவாலிபையர் போட்டியில் படுதோல்வி அடைந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, போட்டியில் இருந்து வெளியேறியுள்ளது.
நேற்று அகமதாபாத்தில் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில், தன்னுடைய உறுதியான பேட்டிங் முயற்சியால் ராஜஸ்தான் ராயல்ஸ் குவாலிஃபையர் 2ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இதனையடுத்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி, ஹர்திக் பாண்டியாவின் குஜராத் டைட்டன்ஸ் அணியை நாளை (ஞாயிற்றுக்கிழமை) எதிர்கொள்கிறது.
இந்நிலையில், RCBன் தோல்விக்குப் பிறகு, சமூகவலைத்தளத்தில் நெட்டிசன்கள் மீம்ஸ்கள் போட்டு தாக்கி வருகின்றனர். விராட்டின் தேநீர், இறுதிப் போட்டியில் நான் தோல்வியடைந்த பிறகு #Haarcb டுவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.
RCB fans celebrating the trophy of Winning Heart Liver Kidney for successive 15th Year?#RCBvsRR #EeSalaCupNamde pic.twitter.com/KEMyd5IkSq
— ???? ?????? (@IPITrolls) May 27, 2022
Haarcb ?? pic.twitter.com/mxzQ2FoFwj
— Simran_HateMayra (@Simran_hatMayra) May 27, 2022
??Rcb fans expectations for haaRCB. #RCBvsRR #IPL #Chokli pic.twitter.com/lZ9tpwe13a
— ?? Yaqoob Ali (@karembenzema__) May 27, 2022
Next Saal Cup Namde ~ HaaRCB fans#RCBvsRR #RRvsRCB pic.twitter.com/q81MfIV5EG
— Moni Patel (@The_GauriFied) May 27, 2022
Virat Kohli about haarcb = RCB fans ?#EeSalaCupNamde #RCBvsRR pic.twitter.com/RlXwdTkNil
— Cric kid (@ritvik5_) May 27, 2022
It's laughing time??#EeSalaCupNamde#HaaRCB #RCB pic.twitter.com/91BuSpu8Go
— CV?MSD (@ChyVarma) May 27, 2022