ஐபிஎல் தொடருக்காக முழு பயிற்சியில் இறங்கிய எம்.எஸ். தோனி - வைரலாகும் வீடியோ..!

MS Dhoni Cricket Viral Video
By Nandhini Jan 20, 2023 09:38 AM GMT
Report

முழு பயிற்சியில் இறங்கிய எம்.எஸ். தோனி சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில்,

வரும் மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் ஐபிஎல் தொடர் தொடங்க இருக்கிறது.

கடந்த 2019ம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணி களமிறங்க இருக்கிறது. இந்நிலையில், சிஎஸ்.கே. அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தற்போது வலைப்பயிற்சியை தொடங்கி இருக்கிறார்.

தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் இந்த வீடியோவை வைரலாக்கி வருகிறது.   

ipl-cricket-ms-dhoni-practicing-nets-ahead