IPL 2022 ஏலம் : இஷான் கிஷானுக்கு இவ்வளவு விலையா?

IPLAuction IshanKishan IPL2022 AuctionLive MostExpensiveBuy
By Thahir Feb 12, 2022 12:46 PM GMT
Report

15வது ஐபிஎல் 20 ஓவர் போட்டிக்கான ஏலத்தில் இஷான் கிஷானை மும்மை இந்தியன்ஸ் அணி அதிக விலை கொடுத்து ஏலம் எடுத்துள்ளது.

ஐபிஎல் மெகா ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற ஏலத்தில் யாரும் சற்று எதிர்பார்க்காத நிலையில் இஷான் கிஷான் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

IPL 2022 ஏலம் : இஷான் கிஷானுக்கு இவ்வளவு விலையா? | Ipl 2022 Auction Live Ishan Kishan Most Expensive

மும்பை,குஜராத்,ஐதராபாத் அணி இவரை ஏலம் எடுப்பதில் கடும் போட்டியாக இருந்தது.

இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி இவரை 15.25 கோடிக்கு ஏலம் எடுத்தது. அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட இந்திய வீரர்களில் இஷான் கிஷான் 2-வது இடத்திலும்,முதல் இடத்தில் யுவராஸ் சிங் உள்ளார்.