ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார் பட்லர் - ரசிகர்கள் சோகம்
IPL 2021
Jos Buttler
Rajastan Royals
By Thahir
நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக நட்சத்திர வீரர் பட்லர் அறிவித்துள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான ஜோஸ் பட்லர் ஐபிஎல் போட்டியில் இருந்து விலகிருக்கும் நிலையில் அவருக்கு பதிலாக நியூஸ்லாந்தின் கிளென் பிலிப்ஸ் அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
பட்லரின் மனைவி பிரசிவிக்க உள்ள நிலையில் அவருடன் இருக்க வேண்டும் என்பதால் பட்லர் 14வது சீசன் ஐபிஎல்லில் இரண்டாவது கட்ட போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.
இந்நிலையில் அதிரடி விக்கெட் கீப்பரான பட்லருக்கு பதிலாக அதே அதிரடி பாணியில் விளையாடும் கிளென் பிலிப்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.