‘‘என்னை சசிகலா ஆதரவாளர்கள் மிரட்டுகின்றனர்’’- சிவி சண்முகம் புகார்
complaint
tamilnadu
cvshanmugam
By Irumporai
சசிகலா ஆட்கள் தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகத்தை சசிகலாவின் ஆதரவாளர்கள் 500 பேர் தன்னை தொலைபேசி மூலம் தன்னையும் தன் குடும்பத்தினரையும் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டுவதாகவும்.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்என ரோசனை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்கள் மத்தியில் சசிகலா குறித்த கேள்வியொன்றுக்கு பதில் கூறிய சி.வி. சண் முகம்கருவாடு கூட மீன் ஆகும்.. சசிகலா, அதிமுக உறுப்பினர் ஆக முடியாது என கூறியது குறிப்பிடதக்கது.
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan