சர்வதேச மகளிர் தினம் - வாழ்த்து தெரிவித்த தமிழக முதல்வர்!

day woman tamilnadu edappadi
By Jon Mar 08, 2021 06:39 PM GMT
Report

இன்று நாடு முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. மகளிர் தினத்தை முன்னிட்டு, அனைத்து பெண்களுக்கும் மகளிர் தினம் வாழ்த்துக்களை பலரும் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், தமிழக முதல்வர் பழனிசாமி பெண்களுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

”தங்களின் வாழ்வியலில் பல்வேறு சவால்களை மன உறுதியுடன் எதிர்கொள்ளும் அனைத்து மகளிருக்கும், மகளிர் தின வாழ்த்துகள் என்றும் பெண்கள் நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி, பெண்கள் பாதுகாப்பை என்றும் உறுதி செய்வேன் என உறுதியளிக்கிறேன்” என்று தமிழக முதல்வர் தெரிவித்திருக்கிறார்.  


Gallery