திருநங்கை சர்வதேச அழகிப் போட்டி 2022 - பிலிப்பைன்ஸ் அழகி பட்டத்தைச் வென்றார்

By Nandhini Jun 26, 2022 07:50 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

தாய்லாந்தில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான சர்வதேச அழகிப் போட்டியில் பிலிப்பைன்சை சேர்ந்த பிலிப்பினா ரவேனா பட்டம் வென்றார்.

கொரோனா காரணமாக சர்வதேச அழகிப் போட்டி நடைபெறவிலை. தற்போது 2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற சர்வதேச போட்டியில் பல நாடுகளைச் திருநங்கைகள் கலந்து கொண்டனர்.

இறுதிச் சுற்றில் 22 அழகிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் பிலிப்பைன்சை சேர்ந்த பிலிப்பினா ரவேனா, சர்வதேச அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கொலம்பியா மற்றும் பிரான்ஸ் அழகிகள் 2 மற்றும் 3வது இடத்தைப் பிடித்துள்ளனர்.