தீராத நோய்களையும் தீர்க்கும் கஷாயம்! செய்வது எப்படி??
covid
health
life
By Jon
உடம்பில் விஷத்தன்மை அதிகரித்து ஏற்படும் நோய்கள், உண்ணும் உணவில் ஏற்படும் நோய்கள், நேரடியாக விஷம் உண்டதால் அதனால் சிரமப்பட்ட விடயங்கள் இவை அனைத்தையும் நீக்கி உடல் ஆரோக்கியத்தை பேணக்கூடிய கஷாயம் ஒன்று தொடர்பாகவே இன்று விரிவாக ஆராய்கிறார் மருத்துவர் கௌதமன்.