இந்திரா காந்தியின் 37-வது நினைவு நாள் - நினைவிடத்தில் ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை
indira-gandhi-memorial-day
By Nandhini
இந்திரா காந்தியின் நினைவு தினமான இன்று அவரது நினைவிடத்தில் ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 37-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் இந்திரா காந்தியின் பேரனும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
Shri @RahulGandhi pays his tribute to former PM Smt. Indira Gandhi at Shakti Stal on the 37th anniversary of her martyrdom. pic.twitter.com/oMEqnuUunm
— Congress (@INCIndia) October 31, 2021