இந்தியாவில் பணக்கார மாநிலங்களின் பட்டியல்: தமிழ்நாடு பிடித்துள்ள இடம்?

Tamil nadu Karnataka Uttar Pradesh Maharashtra Arunachal Pradesh
By Fathima Feb 20, 2026 04:31 AM GMT
Report

2025-ஆம் நிதியாண்டுக்கான இந்திய மாநிலங்களின் பொருளாதார தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.

இதில் முதல் 5 இடங்களை பிடித்துள்ள மாநிலங்கள் குறித்து தெரிந்து கொள்வோம்.

1. மகாராஷ்டிரா - ரூ.45.32 லட்சம் கோடி மதிப்பில், நாட்டின் மிகப்பெரிய பொருளாதார மாநிலமாக மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. நிதி, தொழில், சேவை துறைகள் இதற்கு முக்கிய காரணம்.

2. தமிழ்நாடு - ரூ.31.19 லட்சம் கோடி மதிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ளது. உற்பத்தி மற்றும் சேவை துறைகளின் வலிமை தமிழ்நாட்டை முன்னிலையில் வைத்துள்ளது.

இந்தியாவில் பணக்கார மாநிலங்களின் பட்டியல்: தமிழ்நாடு பிடித்துள்ள இடம்? | Indias Richest States 2025 List

3. உத்தரப் பிரதேசம் - ரூ.29.78 லட்சம் கோடி மதிப்புடன், கர்நாடகாவை முந்தி மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.

4. கர்நாடகா - ரூ.28.84 லட்சம் கோடி மதிப்பில் நான்காம் இடம். தகவல் தொழில்நுட்பம் மற்றும் சேவைத் துறைகள் இதன் வளர்ச்சிக்கு அடிப்படை.

5. மேற்கு வங்காளம் - ரூ.18.15 லட்சம் கோடி மதிப்பில் ஐந்தாம் இடத்தில் உள்ளது.