சேற்று தண்ணீரில் மூழ்கி பயிற்சி எடுக்கும் இந்திய ராணுவ வீரர்கள் - நெஞ்சை பதற வைக்கும் வீடியோ வைரல்
Training
indian-army-soldiers
இந்தியராணுவவீரர்கள்
சேற்றுதண்ணீரில்மூழ்கி
பயிற்சி
By Nandhini
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. ‘
அந்த வீடியோவில், சேறும், சகதியுமாக இருக்கும் தண்ணீரில் ஒரு இந்திய ராணுவ வீரர் மூச்சை அடைத்து மூழ்கி மற்றொரு பக்கத்திற்கு வெளியே வருகிறார்.
இதுபோல் பயிற்சி மேற்கொள்ள, நீண்ட வரிசையில் இந்திய ராணுவ வீரர்கள் ஒருவருக்குப் பின் ஒருவராய் நின்றுக்கொண்டிருக்கின்றனர்.
தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதைப் பார்த்த நெட்டிசன்கள் நெஞ்சம் சற்றே கனத்துப் போய் விடுகிறது.