இனம் என பிரிந்தது போதும் .. இந்திய தேசிய கொடியில் ஆட்டோகிராப் போட்ட பாகிஸ்தான் வீரர் : வைரலாகும் புகைப்படம்
Pakistan national cricket team
Viral Photos
By Irumporai
டி20 உலககோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது, இன்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிவருகின்றன.
கையெழுத்து
இந்த நிலையில் பாகிஸ்தான் அணி வீரர் இந்திய தேசிய கொடியில் ஆட்டோகிராப் போட்டு கொடுத்த புகைப்படம் தற்போதுன் இணையத்தில் வைரலாகி வருகிறது
[.
வைரலாகும் புகைப்படம்
சிட்னியில்ரசிகர்களுடன் கலந்துரையாடிய பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சாஹின் அப்ரிடி இந்திய ரசிகர் ஒருவரின் வேண்டுகோளுக்கு இணங்க தேசிய கொடியில் ஆட்டோகிராப் போட்டு கொடுத்துள்ளார்.
இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.