நாளை தொடங்கும் இந்தியா vs இங்கிலாந்து 3வது டெஸ்ட் - வெற்றி வாய்ப்பு யாருக்கு?

tomorrow india vs england 3rd test match
By Anupriyamkumaresan Aug 24, 2021 05:55 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in கிரிக்கெட்
Report

இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையிலான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை லீட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.

நாளை தொடங்கும் இந்தியா vs இங்கிலாந்து 3வது டெஸ்ட் - வெற்றி வாய்ப்பு யாருக்கு? | India Vs England 3Rd Test Match Tomorrow

முதல் போட்டி டிரா ஆன நிலையில் 2வது போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ள நிலையில் இரு அணி வீரர்களும் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாளை தொடங்கும் இந்தியா vs இங்கிலாந்து 3வது டெஸ்ட் - வெற்றி வாய்ப்பு யாருக்கு? | India Vs England 3Rd Test Match Tomorrow

இங்கிலாந்து அணியில் காயம் காரணமாக வேகபந்து வீச்சாளர் மார்க் வுட் விலகி உள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.