இந்திய அணி வீரர்களுக்கு விருந்தளித்த கௌதம் கம்பீர்
டி20 உலக கோப்பையில் பங்கேற்றுள்ள இந்திய வீரர்களுக்கு தனது வீட்டில் விருந்தளித்துள்ளார் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர்.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி அமெரிக்காவை தோற்கடித்தது.
வருகிற 12ம் தேதி நமீபியா அணியை எதிர்த்து விளையாடவுள்ளது.
இந்நிலையில் இந்திய அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு டெல்லியில் உள்ள தனது வீட்டில் விருந்தளித்துள்ளார் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர்.
#WATCH | Members of the Indian T20 cricket team arrive at the residence of Indian Cricket Team Head Coach Gautam Gambhir in Delhi.
— ANI (@ANI) February 8, 2026
Gautam Gambhir is hosting a special dinner for the team https://t.co/VQ2symRZ2M pic.twitter.com/tXgiuAwN6D