தமிழகத்திற்கும் இலங்கைக்கும் இடையே கப்பல் சேவை : அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்
Tamil nadu
Government of Tamil Nadu
Sri Lanka
E. V. Velu
By Irumporai
இந்தியா ,இலங்கை இடையே குறைந்ததூர பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அமைச்சர் ஏ.வ வேலு கூறியுள்ளார்.
இந்தியா - இலங்கை
இந்தியா ,இலங்கை இடையே குறைந்ததூர பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க உள்ளதாக அமைச்சர் ஏ.வ.வேலு கூறியுள்ளார்.
ராமேஸ்வரம் - தலைமன்னார் (50 கி,மீ) ராமேஸ்வரம் - காங்கேசந்துறை (100 கி,மீ ) ஆகிய வழித்தடங்களில் கப்பல் போக்குவரத்து தொடங்க திட்டம் உள்ளதாக கூறியுள்ள அமைச்சர்.
அமைச்சர் தகவல்
விவேகானந்தர் மண்டபம் , திருவள்ளுவர்சிலையினை இணைக்கும் கடல்சார் பாதசாரிகள் பாலம் 2024 ல் நிறைவுபெறும் என்றும் இதற்காக 37 கோடி செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் எ. வ. வேலு கூறியுள்ளார்.