சாத்தான்குளம் கொலை வழக்கு - குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் ஜாமீன் மறுப்பு - உச்சநீதிமன்றம் அதிரடி
india-samugam
By Nandhini
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் ஜாமீன் மறுக்கப்பட்டிருக்கிறது.
வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோருக்கு ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஜாமீன் வழங்க மறுத்த ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக எந்த உத்தரவையும் பிறப்பிக்க விரும்பவில்லை என நீதிபதிகள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
