உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் - இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா?
உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பட்டியல்
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20 அன்று வரும் சர்வதேச மகிழ்ச்சி தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் Gallup உடன் இணைந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் நல்வாழ்வு ஆராய்ச்சி உலகின் மகிழ்ச்சியான நாடுகள் குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொள்ளப்பட்டது.
அக்கறை , உணவை பகிர்ந்து கொள்வது, சமுக ஆரதவு ,சுதந்திரம் உள்ளிட்டவை காரணிகள் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் பட்டியல் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.
உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இந்தியா 118வது இடம் பிடித்துள்ளது.68வது இடத்தில் சீனா,நேபாளம் 92வது இடத்திலும் , 93 இடத்திலும் பாகிஸ்தான், 109வது இடத்திலும் இலங்கை 133வது இடத்திலும், வங்கதேசம் 134வது இடத்திலும் உள்ளது.