இந்தியாவின் கரங்களில் முக்கிய ஆயுதம்! பாக்கிஸ்தானில் இருந்து இனிமேல் ஒரு விமானம் கூட எழும்பமுடியாது

By Niraj David Nov 30, 2021 01:23 PM GMT
Report

இன்றைய போரியல் உலகைப் பொறுத்தவரையில் தவிர்க்கமுடியாத ஒரு ஆயுதம் அது.

தவிர்க்கமுடியாதது மாத்திரமல்ல, போர் அச்சத்தில் அன்றாடம் தமது நாட்களைக் கடத்திக்கொண்டிருக்கும் நாடுகளைப் பொறுத்தவரையில் இன்றியமையாத ஒரு ஆயுதம் என்றும் அதனைக் கூறலாம்.

அப்படிப்பட்ட ஒரு முக்கியமான ஆயுதம் தற்பொழுது இந்தியாவின் கரங்களுக்கு வந்து சேர்ந்துவிட்டுள்ளது.

இந்தியா தற்பொழுது தனது கரங்களில் வைத்திருக்கின்ற அந்த முக்கிய ஆயுதம் பற்றியும், அந்த ஆயுதம் இந்தியாவின் போரியல் வியூகத்தில் ஏற்படுத்திவருகின்ற தாக்கம் பற்றியும் ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி: