”எடப்பாடியார் பிறந்தநாளுக்காக போரை நிறுத்திய பாகிஸ்தான்”- வைகைச்செல்வன்
ADMK
Pakistan
Edappadi K. Palaniswami
India
By Sumathi
எடப்பாடியார் பிறந்தநாளுக்காக பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார்.
வைகைச்செல்வன் பேச்சு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இந்தியா-பாகிஸ்தான் போர் நடந்துக் கொண்டிருக்கிறது எனவே தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் எனக் கூறினார்.
ஆனால் நல்ல வேளையாக எடப்பாடியாரின் பிறந்தநாளை தெரிந்து இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை ஒப்புக்கொண்டுள்ளது என எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநால் விழாவில் வைகைச்செல்வன் பேசியுள்ளார்.
இன்று எடப்பாடி பழனிச்சாமி தனது 71வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. முழுக்காணொளி இதோ...