இந்தியா - நியூசிலாந்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் முக்கியமான வீரர்கள் யார்?

Kohli India New Zealand BCCI
By mohanelango May 15, 2021 12:02 PM GMT
Report

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோத இருக்கின்றன. இந்த நிலையில் இந்த போட்டியின் மீது எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளது.

தற்போது ஐ.பி.எல் போட்டிகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால் கிரிக்கெட் ரசிகர்கள் இந்த போட்டியை பெரிதும் எதிர்நோக்கியுள்ளனர்.