இலங்கையின் இன்றைய அவலநிலைக்கு இந்தியாதான் காரணமா?
By Niraj David
இலங்கையின் இன்றைய அவலத்திற்கு இந்தியாதான் பிரதான காரணம் என்று கூறினால் உடனடியாக யாருமே ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
பலருக்கு ஆச்சரியமும், சிலருக்கும் கோபமும் கூட ஏற்டலாம்.
ஆனால் அதுதான் உண்மை.
அந்த உண்மையை ஆராய்கின்றது இந்த 'உண்மையின் தரிசனம்' ஒளியாவணம்: