இந்திய முழுவதும் ராணுவத்தில் வேலைவாய்ப்பு! விருப்பமுள்ளவர்கள் இந்த ஆன்லைனில் விண்ணபிக்கலாம்

india-indian-army
By Nandhini May 22, 2021 10:14 AM GMT
Report

இந்தியா முழுவதும் இந்திய ராணுவத்தில் உள்ள காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தில் சேர விருப்பம் உள்ளவர்கள், கல்வித்தகுதியும் உடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றனர்.

இது குறித்து முழு விவரங்கள் வருமாறு -

நிறுவனம் : இந்திய ராணுவம் (Indian Army)

பதவி : Soldier Clerk/ Store Keeper Technical, Soldier Tech NA, Sepoy Pharma கல்வி : 10th, 12th, D.Pharma

வயது வரம்பு : 17 – 25

பணியிடம் : இந்தியா முழுவதும்

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்

விண்ணப்பிக்க : www.joinindianarmy.nic.in

கடைசி நாள் : 27 ஜூன் 2021

பதவி : Short Service Commissioned Officer

காலி பணியிடங்கள் : 37

கல்வித்தகுதி : BDS/ MDS

வயது : 45

பணியிடம் : இந்தியா முழுவதும்

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்