யோகா சொல்லிக்கொடுக்க காலை தூக்கிய குருஜி... - பின்பு நடந்த விபரீதம் - வைரலாகும் வீடியோ...!
வைரலாகும் வீடியோ
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், எல்லாருக்கும் நான் யோகா சொல்லித்தரறேன் வாங்க... என்று ஒரு சாமியார் அனைவரையும் கூப்பிட்டார். அப்போது, இவரின் பேச்சைக் கேட்டு அனைவரும் ஒன்றுகூடினர். அப்போது சாமியார் மிகுந்த பரவசத்தோடு காலை மடித்து யோகா சொல்லிக்கொடுக்க முற்பட்டார். அவர் காலை மடக்கி உயர்த்தியபோது, திடீரென கை வழுக்கி பின்னால் இருந்த சாக்கடை நீரில் விழுந்தார்.
இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் என்ன சாமியாரே... யோகா வகுப்பில் இப்படி நடந்துவிட்டதே... என்று சாமியாரிடம் சிரித்துக்கொண்டே கேட்டனர்.
இதை அங்கிருந்தவர் ஒருவர் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
Yoga teacher?? pic.twitter.com/emAw7tDSE5
— Fun Viral Vids ? (@Fun_Viral_Vids) October 7, 2022