நாடு முழுவதும் 31ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்
india
health
baby
By Jon
நாடுமுழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் வரும் 31 ம் தேதி போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் போலியோ தடுப்பூசி வரும் 31 ம் தேதி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் துவக்கி வைக்க உள்ளார் என மத்திய சுகாதார துறை அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் கடுப்பூசி ஒத்திகை நடைபெற்று வந்ததால், போலியோ சொட்டு மருந்து போடுவது தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.