இந்தியா-வங்காளதேச எல்லையில் இருந்த மர்ம சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு
india-boder-bangaladesh
By Jon
இந்தியா- வங்காளதேச எல்லையில் தேடுதல் பணியில் ஈடுபட்ட போலீசாரால் மர்ம சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக பேசிய கரீம்கஞ்ச் காவல் கண்காணிப்பாளர் மயங்க் குமார், கடந்த டிசம்பர் மாதம் 28ம் தேதி தில்வார் ஹொசைன் என்பவர் கடத்தப்பட்டதாகவும் அவரை விடுவிக்க 5லட்சம் ரூபாய் தேவை என்று கடத்தல்காரர்கள் மிரட்டல் விடுத்த தாகவும் கூறினார்.
இந்த நிலையில் இந்த சுரங்க பாதை சர்வதேச கடத்தலுக்காக பயன்படுத்தி இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.