தயிர் பாக்கெட்டில் இந்தி மொழி : கொந்தளிக்கும் விமர்சகர்கள்
Milk
By Irumporai
தமிழகத்தில் உள்ள தயிர் பாக்கெட்டுளில் இந்தி வார்த்தை பயன்படுத்த வேண்டும் என்ற உத்தரவை இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் கூறியுள்ளது.
ஹிந்தி வார்த்தை
தமிழகத்தில் திமுக ஆட்சி மற்றும் திராவிட கட்சிகள் தொடர்ந்து கடுமையாக இந்தி திணிப்புக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனஇந்த நிலையில், தமிழகத்தில், தயிர்பாக்கெட்டுகளில் 'தஹி'( தயிர்), கர்நாடகத்தில் தஹி( மோசரு) என்று மாநில மொழிகளை அடைப்புக்குள் கொண்டு வரவேண்டுமென்று அறிவுறுத்தியுள்ளது.
இதனால் மீண்டும் மத்திய அரசு இந்தி திணிப்பை தொடங்கியுள்ளதா? என்று அரசியல் விமர்சகர்கள் விமர்சித்து வருகின்றனர்