போட்டு தாக்கு போட்டு தாக்கு..புள்ளிகள் பட்டியலில் இந்தியா முதலிடம்

Test Match INDvsENG Win Point Table
By Thahir Sep 08, 2021 02:55 AM GMT
Report

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளிகள் பட்டியலில் இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான 4 ஆவது டெஸ்ட் போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

ஜூலையில் இந்தியா நியூசிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப் போட்டிக்குப் பின், இரண்டாவது டெஸ்ட் சாம்பியன் ஷிப் தொடருக்கான போட்டிகள் தொடங்கின.

போட்டு தாக்கு போட்டு தாக்கு..புள்ளிகள் பட்டியலில் இந்தியா முதலிடம் | Ind Vs Eng Cricket Virat Kohli

இங்கிலாந்துக்கு எதிரான இந்தியா விளையாடி வரும் டெஸ்ட் தொடரும் டெஸ்ட் சாம்பியன் ஷிப் தொடரின் ஒரு அங்கமே. தொடரில் இரண்டு வெற்றிகளைப் பதிவு செய்ததன் மூலம் இந்தியா புள்ளிகள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகள் 2,3 மற்றும் 4 ஆம் இடங்களில் உள்ளனர்.